Headlines

177, 224/1 தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்




வீதி இலக்கம் 177 கடுவல – கொள்ளுபிட்டி மற்றும் வீதி இலக்கம் 224/1 கடுவல கம்பஹா தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

முறையற்ற வகையில் வீதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தல் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் சில வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாக கெமுனு குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *