Headlines

அமைச்சர் றிஷாத் – இலங்கைக்கான எஸ்டோனியா தூதுவர் சந்திப்பு




செய்திப் பிரிவு

இலங்கைக்கான எஸ்டோனியா தூதுவருடனான சந்திப்பின்போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஐனாதிபதி தேர்தலுக்குப்பிறகு நாட்டிலுள்ள பொருளாதார முன்னேற்றம் அதிகமான வெளிநாட்டு முதலீட்டார்களின் முதலீடுசெய்வதற்கான ஆர்வம் மற்றும் 100 வேலைத்திட்டமும் அதன் அடைவுகள்,போன்ற முக்கிய விடயங்களை தூதுவருக்கு விளக்கினார்.

எஸ்டோனியா முதலீட்டார்களையும் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதாகவும், தொடர்ந்து இலங்கையுடன் உறவைப்பேணுவதாகவும் தூதுவர் அமைச்சரிடம் தெரித்தார்.
இச்சந்திப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவரும் கலந்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *