ACMC Newsமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 2021- ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! ad34@hFacMC6 years ago6 years ago01 mins அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட மன்னார் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்த உறுப்பினர்கள் – 21 ஆதரவு – 10 உறுப்பினர்கள் எதிராக – 9 உறுப்பினர்கள் மு.கா உறுப்பினர் ஒருவர் நடுநிலைமை ஒரு உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. Post navigation Previous: நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராக தமிழ்ப் பெண் நியமனம்!Next: “இலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்” – கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தி!
ACMC Membership Registration | reg.acmc.lk | அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் உறுப்பினராக இணைந்துகொள்ள ad34@hFacMC8 months ago8 months ago 0
VIDEO- “ஜனநாயகத்தை விலை பேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – தலைவர் ரிஷாட்! ad34@hFacMC1 year ago1 year ago 0