Headlines

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தின் வீதிப்புனர்நிர்மான பணிகள் ஆரம்பம்…




மன்னார் பிரதேசபை உறுப்பினர் மஹிஷா அவர்களின் வேண்டுகோளின் பெயரில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் வீதிப்புனரமைப்புப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்….