Headlines

இப்தார் நிகழ்வு!





தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சும், மன்னார் நகர பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் மற்றும் முசலி பிரதேச சபைத்  தவிசாளர் சுபியான் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *