Headlines

வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!




-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், மைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பின் முயற்சியில், சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, பல்துறை சார்ந்த தொழில்முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் உபகரணங்கள்  தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு நேற்று (24) தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இணைப்பாளர் டாக்டர். ஹில்மி முஹைதீனினால் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *