Headlines

மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த மகளிரணியை பாராட்டுகின்றார் டாக்டர்.ஹஸ்மியா!





நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தோ்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக என்னோடு தோழோடு தோழ் நின்று பாடுபட்ட மக்கள் காங்கிரஸின் மகளிரணி அமைப்பாளர்கள் மற்றும் பெண் உறுப்பினர்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தொிவிக்கின்றேன்.

அத்துடன், எமது கட்சியின் வெற்றிக்காக எமது பெண்கள் பல பிரதேசங்களில் நோன்பு நோற்று பிராா்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகளைத் தொிவிக்கின்றேன்.

டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மகளிரணி தேசியத் தலைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *