Headlines

அம்பாறையில் மக்கள் காங்கிரஸின் மகளிரணி மாநாடு!




-ஊடகப்பிரிவு-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மகளிர் அணித் தலைவிகளுக்கான மாநாடு இன்று(07) பொத்துவிலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்  மகளிர் அணித்தலைவிகளின்  ஊர்வலம் இடம்பெற்றதுடன், கவிதைகள் மற்றும் பாடல்களுடன் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணித் தேசிய தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *