Headlines

வவுனியா சிப்பிக்குளத்தில் வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!





-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியாமாவட்ட, சிப்பிக்குளம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான தொழிலதிபர் இம்தியாஸ் அவர்களை ஆதரித்த கூட்டம்  நேற்று  (07) சிப்பிக்குளத்தில் நடைபெற்றது.

இந்தக்  கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர் அலிகான் ஷரீப், அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *