Headlines

கற்பிட்டி பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் சார்பாக  புத்தளம் மாவட்டத்தின்  கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி அவர்களின் தலைமையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச அமைப்பாளருமான ஆப்தீன் எஹியாவின் இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் சம்மந்தமாகவும் கல்ந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *