Headlines

கொழும்பு மாநகர சபை வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்!





-ஊடகப்பிரிவு-

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கொழும்பு மாநகர சபைக்கு, நிவ் பசார்  பிரிவில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான இறுதிக் கலந்துரையாடல்  நேற்று (13)  மக்கள் காங்கிரஸ்  தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *