Headlines

அப்துல்லா மஹ்ரூப் எம்.பி யின் முயற்சியால் வீதி புனரமைப்பு





கிண்ணியா பிரதேச செயலகபிரிவில் காக்கமுனை அப்துல் லத்திப் வீதி கொங்ரீட் வீதியாக

கிண்ணியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திரு. முனவ்வர் கான் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் ,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் பங்களிப்புடன்

10 இலட்சம் ரூபா நிதியில் புனரமைகபட்டு நேற்று (03.11.2017) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *