Headlines

பிரதியமைச்சர் அமீர் அலி மூலம் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு




வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த 17 மாணவர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு  நிதி ஒதுக்கீட்டின் மூலம் துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இன்று 16 பிரதி அமைச்சரின் இணைப்பாளர் மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றுகையில்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் , அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகளுக்கு கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *