Headlines

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையம் ஆரம்பம்





கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தி மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில்,
சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் கந்தலாய் பிரதேசத்துக்கான பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கபட்டது.

இந் நிகழ்வில் சட்டத்தரணி மதார் , இணைப்பாளர் ரியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *