Headlines

றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு.





 

மன்னார் நானாட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட பூவரசங்குளம் கிராம விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு  உபகரணங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் பள்ளிநிர்வாகத்தினர் ஊர்மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *