Headlines

பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ ஆவேசம்!




ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஒப்பந்தத்தை புலிகள் அமைப்பின் ஒருவருக்கு வழங்கியமை தேசப்பற்றா? தேசத்துரோகமா? என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தை புனர்நிர்மாணம் செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் (20-10-2014) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *