Headlines

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்




மண்முனை தென்  எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, கருணாகரன், மற்றும்  திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
1 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *