Headlines

அபிவிருத்தியில் மூழ்கும் வன்னி…… அமைச்சர் றிஷாதுக்கு மக்கள் நன்றி ( படங்கள் இணைப்பு )




ஊடக பிரிவு

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியில் நாணாட்டனில் கலாச்சார மண்டபம் நிர்மாணம்

nanattan (5) nanattan (9) nanattan (4)(1)  nanattan (6)

 மன்னார் மாவட்டம் – அடம்பன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட இரு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வில்

manthai (1) manthai (3) manthai (9) manthai (11) manthai (6)


வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மானம் செய்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முதற்கட்டமாக 220 வீடுகளுகளை நிர்மாணிப்பதற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், வழங்கப்பட்ட குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மன்னார் புதுக்குடியிருப்பில் அண்மையில் (2014.10.11) நடைபெற்றது.
இவ் வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் காசிம் குரைஷியும் கலந்து கொண்டனர்.

puthukudiruppu (4) puthukudiruppu (10) puthukudiruppu (12) puthukudiruppu (3)

முசலி பிரதேச சபை கட்டட திறப்பு விழாவின்போது
musali (9)

musali (8)(1)

musali (5)

musali (7)(1)

musali (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *