Headlines

வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைப்பு




07.11.2016ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிருந்து வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் திரு வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *