Headlines

நிதி அமைச்சர் பாகிஸ்தான் பயணம்




பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள எட்டாவது சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  நிதி அமைச்சர் ரவி   கருணாநாயக்க இன்று பாகிஸ்தான் செல்லவுள்ளார்.
இந்த மாநாட்டில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய விடயங்களும், பொருளாதார  பிராந்திய முதலீடுகள் பற்றிய விடயங்களும் முதன்மை பெறுகின்றன.
பாகிஸ்தானின் இஸ்லமாபாத் நகரில் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் இந்த மாநாட்டில் அமைச்சரின் செயலாளர் டாக்டர் சமரதுங்கவும் வேறுசில அதிகாரிகளும் பங்குபற்றவுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *