Headlines

மருந்துப் பொருள் விலை ஒழுங்குறுத்தும் முறை குறித்து அரசாங்கம் கவனம்




மருந்து விலையை ஒழுங்குறுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நியாய விலையில் மருந்துகளைப் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது பற்றி ஆராயும் விசேட பேச்சுவார்த்தை நேற்று (24) நுகர்வோர் அதிகாரசபையில் நடைபெற்றது..

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன, ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் தலைவர் கலாநிதி அசித டி சில்வா ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *