Headlines

வயலின் வாசித்த வௌிநாட்டு பிரஜை கைது




எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியோரத்தில் இருந்து வயலின் இசைத்துகொண்டிருந்த வௌிநாட்டுப் பிரஜையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வயலின் இசைத்துகொண்டே அவர் பிச்சை எடுத்ததாக அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *