Headlines

நாமல் சற்றுமுன்னர் விடுதலை!




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்ர் நாமல் ராஜபக்ஷ, கோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக அறிவிக்கபடுகிறது.

நிதி மோசடி தொடர்பில் கடந்த 11ஆம் திகதி, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் ஆஜராகி வாக்குமூலமளித்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டு இன்று 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *