Headlines

அவசரமாக கூடிய சுதந்திரக் கட்சி




ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியசபை கூட்டம் நேற்றிரவு அவசரமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு கூட்டம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது பல விடங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *