Headlines

தகவலறியும் சட்டமூலம் 23 இல் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும்




தகவலறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

குறித்த சட்டமூலம் இம்மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *