Headlines

தேசிய புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு




– ஊடகப் பிரிவு –

தேசிய மட்ட புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு கொழும்பு ஜேய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டி. எம் கே பி தென்னக்கோன் மற்றும் தேசிய மட்ட புத்தாக்க சபையின் பணிப்பாளர் நாயகமும் கலந்து கொண்டனர்.

re-1 ttf uhuh

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *