Headlines

துறைமுக முன்னாள் தலைவருக்கு பிணை!





துறைமுகத்தின் முன்னாள் தலைவரான பிரியத் பந்து விக்கிரம இன்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தலைவருக்கும்,மேலும் இருவருக்கும் எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *