Headlines

சிராஸ் மீராசாஹிப் வேட்பு மனுவில் கையொப்பம்




கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார்.

கடந்த காலங்களில் ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக தனது சேவையினை புரிந்த சிராஸ் மீராசாஹிப் மீண்டும்  அரசியலில் இறங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *