Headlines

அமைச்சர் றிஷாத் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்




சற்று முன் வவுனியா கச்சேரியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமானறிஷாத் பதியுதீன் வவுனியா மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இவருடன் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் யஹ்யாபாய் மற்றும் ஜெயதிலக ஆகியோர் றிஷாத் பதியுதீனுடன் வருகை தந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படம்

ri1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *