ரிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா? – எஸ்.ரத்னஜீவன் எச். ஹூல்!
இந்த நாட்டில் ஜனநாயக அரசா அல்லது பொலிஸாரின் அரசா செயற்படுகிறது? எஸ்.ரத்னஜீவன் எச். ஹூல்! (தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் எழுதிய கட்டுரையில் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வெளிவந்த கருத்துக்களின் தொகுப்பு) இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், ஜனநாயக நிறுவனங்களை ஆதரிப்பதற்காகவுமே எங்களிடம் காவல்துறை உள்ளது. துரதிஷ்டவசமாக, காவல்துறையினர், அதிகாரத்துடன் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் கைகளில் உள்ள ஒரு கருவிபோல் ஆபத்தான அறிகுறிகள் காணப்படுகின்றன. இது நமது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது போல, இது…
