இலக்கியன் முர்ஷித் எழுதிய நஞ்சுண்ட நிலவு எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.
இலக்கியன் முர்ஷித் எழுதிய நஞ்சுண்ட நிலவு எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 31.03.2019 நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில்,வர்த்தக நீண்டநாள் இடம்பெயர்வு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல் ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டார். விசேஷட அதிதியாக விவசாயநீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். மேலும் துறைமுக மற்றும் கப்பல்…
