Headlines

சித்திரை  புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

தமிழ் சிங்கள சித்திரை  புத்தாண்டை கொண்டாடவிருக்கும் வவுனியா மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான   றிஷாத்  பதியுதீனின் பணிப்புரையின் கீழ்  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பயுத்தீன் அவர்களின் பிரத்தியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் நேற்று (12) வழங்கி வைத்தார்கள் 

Read More

புதிய கொள்கைகள் ஊடாக அபிவிருத்திகள் துரிதமாக்கப்படும் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

திருகோணமலை துறை முகமானது மூன்று வருட கால துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்படும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கந்தளாய் அந்நஜா அரபுக் கல்லூரியில் நேற்று (12) வெள்ளிக் கிழமை பிரதேச முக்கியஸ்தர்களுடன் பிரதேச அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய…

Read More