Headlines

இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை; வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்  !

தற்போதைய அரசோ இஜனாதிபதியோ பிரதமரோ ஒருதீர்வுத்திட்டத்தை தருவர் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது என்றும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணை பல்வேறு படிமுறைகளை தாண்டவேண்டி இருப்பதாகவும் அரசின் எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் அதுசாத்தியமாகுமென்று தான் நினைக்கவில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா கலாச்சார மண்டபத்தில்  இன்று மாலை (24) அவருக்கு அளிக்கப்பட்ட  வரவேற்புவிழாவில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர் முத்து…

Read More

தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு நாம் பணிபுரிபவர்கள் அல்லர் ! வவுனியா வடக்கு சிங்கள பிரதேசங்களின் வரவேற்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு.

தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு தமது செயற்பாடுகள் ஒருபோதும் அமைந்ததில்லை எனவும் யுத்த காலத்திலே  உயிரைக்கூட துச்சமென  நினைத்து வன்னி மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் பிரச்சினைகளையும் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி வந்ததாக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா வடக்கில் வாழும்  சிங்கள சமூகத்தினர்  இன்று காலை (24) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கிய வரவேற்பின் போது அமைச்சர் இவ்வாறு .  இந்த நிகழ்வில் வடக்கு கிழக்கு பிரதான  சங்க நாயக்க வவுனியா ஸ்ரீ…

Read More

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம். மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு!!!

கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு காப்புறுதித்திட்டம் இவ்வருடம்  மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதெனவும் இதேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 பேர் இந்த திட்டத்தின்  மூலம் நன்மை அடைவர் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைவினைத்தொழில் வரலாற்றில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்படும் ‘சில்பா சுரக் ஷ ‘ எனும் இந்த காப்புறுதித் திட்டத்தை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017 ஆம் ஆண்டு முதற்தடவையாக முன்மொழிந்ததாகவும் அமைச்சர் நினைவுப்படுத்தினர். சுதேச கைவினைத் துறையினை போஷித்து…

Read More