Headlines

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனங்களை விரைவு படுத்தக்கோரி ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருக்கு நிந்தவூர் பிரதேசசபை தவிசாளரின் கடிதம்

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்தை அங்கீகரித்த ஜனாதிபதிக்கும் அத்திட்டத்தை அறிமுகம் செய்த கல்வியமைச்சருக்கும் வாழ்த்துக் கூறியும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்கள் 8 மாதங்களாக தாமதமாகி இருப்பதால் அதனை விரைவுபடுத்த கோரியும் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்டுகிறது. அந்த வகையில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளார் எம்.ஏ.எம் தாஹிர் அவர்கள் கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். அரச பாடசாலைகளில் வகுப்பறை…

Read More

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை

நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச்சங்கங்களின் தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டுஇ சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பில் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சில முன்னேற்றகரமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன . அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தித்து தமது தொழில் தொடர்பில் எதிர் நோக்கும் கஷ்டங்களை எடுத்துரைத்த போதே துறைசார் அமைச்சர் என்ற வகையில் இவர்களின்…

Read More