எகொட கலுகமுவ பிரதேசத்து மக்களின் காணி உறுதிப்பத்திரம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
கண்டி மாவட்டத்தின், உடபலாத தேர்தல் தொகுதியில், எகொட கலுகமுவ பிரதேசத்து மக்களுக்கு பலவருட காலமாக இருந்து வந்த காணி உறுதிப்பத்திரம் சம்பந்தமான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படவுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், எகொட கலுகமுவ பிரதேச மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டத்தில் ஒரு பகுதியாக, மக்கள் காங்கிரஸின் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் பஸால் ஏ.காதரினால் பிரதேச…
