Headlines

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – புல்மோட்டையில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

25 வது, 26 வது, 27 வது, 28 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆதம்பாவா தௌபீக், முன்னாள் உறுப்பினர்களான பதுர்தீன், சல்மான் பாரிஸ், வட்டாரக் குழுத்தலைவர் நௌபல் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல்…

Read More

மன்னார் ஸ்ரீ சிவ சுப்பிரமணியபுரம் முருகன் ஆலயத்தின் பொதுமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு! 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மன்னார் ஸ்ரீ சிவ சுப்பிரமணியபுரம் முருகன் ஆலயத்தில் பொதுமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு  இன்று (25) இடம்பெற்றது. ஆலய மதகுருவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். அத்துடன் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர்…

Read More

களனி பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேச சபைக்குட்பட்ட ஹுனுபிடிய ஸ்ரீ ராஹுல வித்தியாலத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்தரையாடலொன்று அண்மையில் (21) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ் அவர்களின் தலைமையில், இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர். இதேவேளை மாகாண…

Read More

“மக்கள் காங்கிரஸின் துரித வளர்ச்சிக்கு காரணம் அமைச்சர் ரிஷாட்டின் தனிமனித ஆளுமையும் சேவைகளுமேயாகும்”-தவிசாளர் தாஹிர்!

மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தனிமனித ஆளுமையாக, தான் சார்ந்த மக்களின் உரிமை அரசியலை மட்டுமின்றி அபிவிருத்தி அரசியலையும் எவ்வாறு வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார் என்பதை வடபகுதிக்குச் சென்று பார்க்கும் போதுதான் தெரிகிறது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்தாஹிர் தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் நகர்வு மற்றும் மாற்று அரசியல் தொடர்பான கலந்துரையாடலொன்று, இளைஞர்கள் மற்றும் மீனவ சமூகத்தின் பங்குபற்றுதலோடு இரண்டு கட்டங்களாக நேற்று (24) நிந்தவூர்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் யாழ்.ஜின்னா மைதான மண்டபம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், மீள்குடியேற்றத்துக்கான விஷேட வடக்கு செயலணியினால் யாழ். ஜின்னா மைதான பார்வையாளர் மண்டபம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த புனரமைப்பு வேலைகளை யாழ் மாநகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான கே.எம் நிலாம் கடந்த சனிக்கிழமை (22) பார்வையிட்டார். குறித்த பார்வையாளர் மண்டபம் செயலணியில் அங்கத்துவம் வகிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்தும், தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு மூன்றாவது நாளாக மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் நேற்று (24)  இடம்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான்…

Read More