அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் ரந்தனிகம பிரதேசத்துக்கு முன்பள்ளி பாடசாலை!
குருநாகல் மாவட்டம் மாகோ பிரதேச சபைக்குட்பட்ட ரந்தனிகம பிரதேசத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் 02 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படடு வரும் முன்பள்ளி பாடசாலை கட்டிடத்தை அன்மையில் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். ‘ரந்தனிகம கிராம மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளின் பேரில், அமைச்சர் ரிஷாட் பதியுதினின் நிதியொதுக்கீட்டிலிருந்து என்.எம்.நஸீரரின் முயற்சியில் இதனை பெற்றுக்கொடுத்திருந்தார். இந்நிகழ்வில், அகில இலங்கை…
