என்.எம் நசீர் தலைமையில் பொல்கஹவெல சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு இடம்பெற்றது..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிந்தனையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் என்.எம்.நஸீர் (MA) அவர்களின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும் முன்னால் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் ஏற்பாட்டில் பொல்கஹவெல பிரதேச செயலகத்தில் மினி கவமன்ட் ஆரம்பிக்க சமூர்த்தி சங்கம் உருவாக்கும் நிகழ்வு ஒரலியத்தையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொல்கஹவெல யுவதிகளுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர், சனச அபிவிருத்தி வங்கியின்…
