பாரம்பரியக் கோட்டைகளைத் தகர்த்து மக்கள் காங்கிரஸ் கோலோச்சுகின்றது!
-சுஐப் எம்.காசிம்- வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த மாந்தை மேற்கு, மன்னார் ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிந்தவூர், சம்மாந்துறை பிரதேச சபைகளையும் இறக்காமம் பிரதேச சபையில் பிரதித் தவிசாளர் பதவியையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியிருப்பது, அக்கட்சியின் கணிசமான வளர்ச்சியையும், அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆளுமையையுமே புலப்படுத்தி நிற்பதாக கூறப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித்…
