கனேவல்பொல தேர்தல் வட்டாரத்தில் இடம்பெற்ற நன்றி நவிலல் நிகழ்வு! இஷாக் எம்.பி பங்கேற்பு!
-ஊடகப்பிரிவு- கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கெக்கிராவ பிரதேச சபைக்கு கனேவல்போல வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட ஹபீல் ஆசிரியர் பல சவால்களுக்கு மத்தியில் தேர்தலில் வெற்றியீட்டினார். அந்த வகையில், கனேவல்பொல தேர்தல் தொகுதிக்குட்பட்ட கனேவல்பொல, நிக்கவெவ, ரம்பேவ, ஹீனுக்கிரியாவ, எட்டிவீரவெவ, கந்துபோட ஆகிய பிரதேசங்களில் அணிதிரண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி நவிழும் கூட்டங்கள் நேற்று (25) நடந்தேறின. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
