“முஸ்லிம் காங்கிரஸ் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக்கொண்டிருக்கிறது” பிரதியமைச்சர் அமீர் அலி
-முர்ஷித் கல்குடா- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்ல கட்சி ஆனால் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் காத்தான்குடி குட்வின் சந்தியில் நேற்று இரவு இடம் பெற்ற போதே அவர்…
