நஷ்டத்தில் பொறுப்பேற்ற நிறுவனங்கள் இலாபத்தில் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் றிஷாட்
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, சீனி, மற்றும் லக்சல மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம் (STC) நிறுவனங்கள் இலாபத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (1) வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அரிசியின் விலை அதிகரித்தது இதனால் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய வாழ்க்கை செலவுக்கான அமைச்சரவை உப குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கிணங்க நாடு முழுவதிலுமுள்ள…
