Headlines

புதுவெளி வட்டாரத்தின் வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!





-ஊடகப்பபிரிவு-

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசபைக்கான புதுவெளி வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும், வேட்பாளர் அப்துல் ரஹ்மான் மௌலவியை ஆதரித்து நேற்று மாலை (24) கூட்டம் ஒன்று நடைபெற்றது.

முன்னாள் முகாம் அதிகாரி அஸ்லம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *