Headlines

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளுக்கான மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு!





 

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மேல்மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில், கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில், பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், 06 வீடுகளுக்கான மின்சார இணைப்பு இன்று (20) வழங்கி வைக்கப்பட்டது.

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் தலைமையில், இடம்பெற்ற இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும், பயனாளிகளும் பங்கேற்றிருந்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *