Headlines

பெப்ரவரி 10 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்!

எதிர்வரும் 2018 பெப்ரவரி மாதம் இரண்டாம் வார சனிக்கிழமை 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குருநாகல் இங்கிரியவில் இன்று (03/12/2017) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். பெப்ரவரி மாதத்தின் முதலாவது சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அதற்கு அடுத்த தினமான 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் ஆதலால், அதற்கடுத்த சனிக்கிழமை பெப்ரவரி 10 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. எல்லை…

Read More

“ஏகாதிபத்தியவாதிகள் முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் பிரச்சினைகளை உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றனர்” புத்தளத்தில் அமைச்சர் ரிஷாட்!

மிகவும் சின்னஞ்சிறிய நாடான இஸ்ரேல் கல்வியிலும் ஏனைய முக்கிய துறைகளிலும் உச்ச நிலையில் இருப்பதனாலேயே பலம் பொருந்திய, வளம் நிறைந்த முஸ்லிம் நாடுகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் அல்காசிமி கிராமத்தில் நடைபெற்றுவரும் மக்தப் பிர்தௌஸ் வகுப்பின் இரண்டு வருடப்பூர்த்தி நிகழ்வு, அதிபர் நவாசிர் (ரஷீதி) தலைமையில் இன்று (03/ 12/ 2017) அல் காசிமி ஜும்ஆ பள்ளி வளாகத்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாகப்…

Read More

“ஷில்பசவிய” நிகழ்வு!

கிராமத்திற்கு கிராமம், வீட்டுக்கு வீடு “செமட்ட செவண” வீட்டு உறுதிப் பத்திரம் விசிரி கடன்கள் மற்றும் “ஷில்பசவிய” நன்மைகளை வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு, டேபா மாநாட்டு மண்டபத்தில் நேற்று  (02/12/2017) இடம்பெற்றது. ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி,  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் உதயகுமார், வீடமைப்பு அதிகார சபையின் தலைவர்…

Read More