Headlines

புத்தளம் விஞ்ஞான கல்லூரி கட்டிட வேலைகளை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி எம்.பி





புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கான மூன்று மாடிகளை கொண்ட அலுவலக கட்டிட நிர்மாண வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. இக்கட்டிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் பாரிய முயற்சியின் பயனாகவும், அவர்களின் வேண்டுகோளின் வாயிலாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வீ. இராதகிருஸ்ணன் அவர்கள் மூலம் புத்தளம் ஜனதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது விஷேட அம்சமாகும்..

கட்டிட நிர்மாண வேலைகளை பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் நேரடியாக சென்று பார்வையிட்ட போது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *