Headlines

நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்பில் இவ்வாண்டு ஜூன்வரை 46.7மில்லியன் தண்டப்பணம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் கீழ் அதிகார சபையின் தலைவர் ஹஸித்த திலகரட்ன அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ம் ஆண்டு…

Read More

மீள்குடியேற்ற மக்களுக்கு சமுர்த்தி முத்திரை வழங்கப்பட வேண்டும் அப்துல்லா மஹ்ரூப் கோரிக்கை

  மூதூர் கிழக்கு சம்பூர் போன்ற மீள்குடியேற்ற மக்களுக்கு சமுர்த்தி உணவு முத்திரை வழங்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் (நேற்று) 21, திங்கட்கிழமை நடைபெற்ற போது இப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி அவர் கருத்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, பாராளுமன்ற உறுப்பினார்களான அப்துல் லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், கே. துரைரெத்தினசிங்கம், மாகாண அமைச்சர்களான…

Read More