Headlines

எத்தனை அம்புகள் எறிந்தாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு பணிகளை தொடருவேன் –  மறிச்சிக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்

எத்தனை அம்புகள் என்னை நோக்கி எறிந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணிகளை முன்னெடுத்துச்செல்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி ஜாசிம் சிட்டி அல்ஜாசிம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய ஆசிரியர் விடுதிக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டார். ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என். ஹெபிடாட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட  இந்தக் கட்டிட விழாவில் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான்…

Read More