Headlines

முசலி பிரதேச சபைக்குட்பட்ட அலைக்கட்டு மற்றும் பொற்கேணி கிராமத்திற்கான அபிவிருத்தி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் மீள்குடியேற்ற துரித செயலணியின் இணைத்தலைவரும்  அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முசலி பிரதேச சபை அலைக்கட்டு மற்றும் பொற்கேணி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஸாஹிரா பாடசாலைக்கான புதிய கட்டடம் பொற்கேணி கிராமத்திற்கான மைதானம் மற்றும் பொற்கேணி பெரிய ஜும்மா பள்ளிவாசலுக்கான சுற்று மதில் போன்றவை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும்…

Read More

புல்மோட்டை, இறக்கண்டி , ஜமாலியா , மூதூர் பிரதேசங்களில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையங்கள் அப்துல்லா மஹ்ரூம் திறந்துவைத்தபோது

புல்மோட் டை, இறக்கண்டி , ஜமாலியா , மூதூர் பிரதேசங்களில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையங்கள் , பயிற்சிகள் ஆரம்பம். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கானதிட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில், சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் புல்மோடடை , இறக்கண்டடி , ஜமாலியா ,…

Read More