அவசர அவசரமாக அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
அவசர அவசரமாக அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது இதில் மூன்று விடயங்கள் முக்கியமாக செய்யப்படவிருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள வட்டார கிளை நிருவாகத்தினருடன் அரசியல் யாப்பு தொடர்பான கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அசனார் அக்பர் தலைமையில்…
